3 C
Cañada
March 15, 2025
சினிமா

பெருசு படத்தின் டிரெய்லர் இன்று வெளியீடு

’பெருசு’ திரைப்படம் கார்த்திக் சுப்பராஜ் இனுடைய ஸ்டோன் பென்ச் என்ற தயாரிப்பு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 16- வது திரைப்படமாகும். இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். படத்தின் இசையை அருண் ராஜ் மெற்கொண்டுள்ளார்.

இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி, மற்றும் பலர் நடித்துள்ளனர். இத் திரைப்படமானது வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் பிரச்சனையை சுற்றி நடைப்பெறவுள்ளது.

மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள இப் படத்தின் டிரெயலை படக்குழு இன்று வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Related posts

பாலிவுட் பிரபல நடிகருடன் காதலில் விழுந்த நடிகை ஸ்ரீலீலா

admin

ஏப்ரல் 9 ஆம் திகதி தனுஷ் – நயன்தாரா வழக்கின் இறுதி விசாரணை

admin

விலையுயர்ந்த காரை வாங்கிய இந்திய நடிகை

admin

Leave a Comment