Apple இன் Siri உடன் Google இன் Gemini இனை இணைக்க திட்டம்
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான Apple மற்றும் Google, செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் மிகப்பெரிய, பல ஆண்டுகள் நீடிக்கும் கூட்டாண்மையை அறிவித்துள்ளன. இந்த ஒப்பந்தம், தொழில்நுட்ப உலகில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்த...
