ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இலங்கை முடிவு: அடுத்த வாரம் ஒப்பந்தம்!
இலங்கையில் நிலவி வரும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விண்ணைத் தொடும் விலை உயர்வு ஆகியவற்றிற்குத் தீர்வுகாணும் நோக்கில், ரஷ்யாவிடமிருந்து அரசுக்கு இடையிலான (G2G) நேரடி ஒப்பந்தத்தின் மூலம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய...
