கனடாவில் உறையவைக்கும் குளிர், மாறாக அமெரிக்காவில் வசந்தம் போன்ற வெப்பம்
கனடா கடந்த 50 ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாறு காணாத அளவிலான உறையவைக்கும் கடும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வட அமெரிக்க கண்டம் தற்போது இருவேறு தீவிர வானிலை நிலைகளை ஒரே நேரத்தில் எதிர்கொண்டு வருகிறது....
