9.6 C
Cañada
March 13, 2025
ஐரோப்பா

போப் பிரான்சிஸ் உடல்நிலை முன்னேற்றம்

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88) நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் கடந்த 14-ம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

இவர் மருத்துவமணையில் சிகிற்சை பெற்று வந்தமையினால் வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

ஜெமெல்லி மருத்துவமனை நிர்வாகம் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

Related posts

பிரித்தானியாவில் செயற்கை நுண்ணறிவு காரணமாக அரசு வேலைகள் குறைப்பு

admin

பிரித்தானியாவில் கடலில் நேருக்கு நேர் மோதிய கப்பல்கள்

admin

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு அபராதம் வழங்க கூகுள் சம்மதம்

admin

Leave a Comment