சமீபத்தில் செம ஹிட்டான பாலகிருஷ்ணாவின் படத்தில் நடித்த நடிகை ஊர்வசி ரவ்துலா எந்த ஒரு நடிகையும் வாங்காத விலையுயர்ந்த காரை வாங்கியுள்ளார்.
இவர் ரூ. 12 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற சொகுசு காரை வாங்கியுள்ளார். மேலும் இந்திய சினிமாவில் விலையுயர்ந்த காரை வாங்கிய முதல் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சமீபத்தில் இந்த சொகுசு காரோட வீடியோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்ய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.