கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை என நேற்று (14) பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் நிகழ்த்திய உரையில் புதிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் தனது உரையில் ”மற்றுமொருவர் கொண்டு செல்ல முடியாத வகையில் நம்மை நாமே கட்டியெழுப்ப வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.