7.4 C
Cañada
March 17, 2025
சினிமா

பெருசு மற்றும் ஸ்வீட்ஹார்ட் படங்களின் வசூல் பற்றிய விபரம்

கடந்த வெள்ளிக்கிழமை தமிழில் வெளிவந்த பெருசு மற்றும் ஸ்வீட்ஹார்ட் திரைப்படங்களின் இரண்டு நாட்களில் அடைந்த வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

வைபவ் நடிப்பில் இயக்குநர் இளங்கோ ராமநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பெருசு. 18+ அடல்ட் காமெடி கதைக்களத்தில் உருவான இப்படம் இதுவரை இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 1.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் இணைந்து நடித்து அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஸ்வீட்ஹார்ட். காதல் கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 1.4 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Related posts

ஜெயிலர் இரண்டாம் பாக படப்பிடிப்பு ஆரம்பம்

admin

மீண்டும் காதலில் விழுந்த சமந்தா

admin

மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு தொடக்கம்

admin

Leave a Comment