10.7 C
Cañada
March 16, 2025
இலங்கை

இஷாரா செவ்வந்தி மாலைத்தீவிற்கு தப்பியிருக்க கூடும் என பொலிசார் சந்தேகம்

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக மாலைத்தீவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

 பொலிஸார் தேடலை ஆரம்பிக்க முன், ஒரு சக்திவாய்ந்த பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவரால் செவ்வந்தி மாலைத்தீவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெளிநாட்டில் இருக்கும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் செயல்முறைப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை போக்குவரத்து சேவையில் இனி பெண்கள்

admin

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் விடுதலை

admin

கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்ட இளைஞனின் சடலம்

admin

Leave a Comment