8.5 C
Cañada
March 17, 2025
சினிமா

பெருசு படத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த இளம் நடிகர்

கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்து இளங்கோ ராம் இயக்கியுள்ள திரைப்படன் பெருசு.

இப்படம் வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை, இறந்த பிறகு அவரால் ஏற்படும் பிரச்சனை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் சிக்கலை சுற்றி கதைக்களம் அமைந்துள்ளது.

இந்த நிலையில் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் இளம் நடிகரான ஜீவா பாலச்சந்திரன். இவரது கதாப்பாத்திரம் மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இவர் இதற்கு முன் சமுத்திரகனி நடிப்பில் வெளியான சித்திரை செவ்வானம் திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தங்கக் கடத்தலில் கைதான நடிகையை அதிகாரிகள் அடித்து சித்ரவதை

admin

மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்காததன் காரணம் – ஆர்.ஜே. பாலாஜி

admin

மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு தொடக்கம்

admin

Leave a Comment