9.1 C
Cañada
March 31, 2025
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் சஹால் விவாகரத்து- 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க ஒப்புதல்

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால், அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவுடன் விவாகரத்து பெற்றார்.

2020-ம் ஆண்டில் யுஸ்வேந்திர சஹால் மற்றும் தனஸ்ரீ திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனஸ்ரீ ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடன போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பெற்றார்.

இதற்கிடையில், இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின. 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி, யுஸ்வேந்திர சஹால் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார். மும்பை குடும்ப நீதிமன்றம் இன்று (20) யுஸ்வேந்திர சஹால் 4.75 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க ஒப்புக் கொண்டதால், விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.

Related posts

ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை வென்ற இந்திய வீரர் சுப்மன் கில்

admin

லாஸ் வேகாஸ் போட்டிகளிலிருந்து ஜானிக் சின்னர் நீக்கம்

admin

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி; இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்

admin

Leave a Comment