6.2 C
Cañada
March 26, 2025
சினிமா

பிரபாஸின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கவுள்ள பிரபல தமிழ் நடிகர்

நடிகர் பிரபாஸ், கல்கி 2898 ஏடி மற்றும் சலார் போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். இந்த வெற்றிகளைத் தொடர்ந்து, அவர் தற்போது பல படங்களில் பணியாற்றுகிறார். அவற்றில் முக்கியமானது, அவரது 25வது படமான “ஸ்பிரிட்”, இது அனிமல் பட புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கப்போகிறார்.

மேலும் “ராஜாசாப்” மற்றும் “சலார் 2” போன்ற படங்களும் பிரபாஸின் அடுத்த படங்களாக தயாராகின்றன. “ஸ்பிரிட்” படத்தில் வில்லனாக தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கப்போகிறார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த படத்தில் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிக்கப் போகிறார். அவர் இதற்கு முன் “கல்கி 2898 ஏடி” படத்தில் பிரபாஸுடன் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சின்னத்திரை நயன்தாரானு இனி கூப்பிட வேண்டாம் என அறந்தாங்கி நிஷா தெரிவிப்பு

admin

ஜெயிலர் இரண்டாம் பாக படப்பிடிப்பு ஆரம்பம்

admin

மீண்டும் காதலில் விழுந்த சமந்தா

admin

Leave a Comment