20.2 C
Cañada
April 2, 2025
உலகம்

இஸ்ரேல் ஹமாஸ் மீது நடத்திய தாக்குதலில் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் உயிரிழப்பு

இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அப்துல் லத்தீப் அல்-கானு கொல்லப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஹமாஸால் நடத்தப்படும் அல்-அக்ஸா தொலைக்காட்சி, அப்துல் லத்தீப் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு காசா பகுதியில் அவர் தங்கியிருந்த கூடாரத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் பலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

Related posts

சிரியாவில் பதற்றம்- 200 பேர் பலி

admin

கனடாவின் புதிய பிரதமராக பதவி ஏற்ற மார்க் கார்னி

admin

எலான் மஸ்குக்கு தடை விதித்த அமெரிக்க பெடரல் நீதிமன்றம்

admin

Leave a Comment