16.8 C
Cañada
March 30, 2025
உலகம்

இஸ்ரேல் ஹமாஸ் மீது நடத்திய தாக்குதலில் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் உயிரிழப்பு

இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அப்துல் லத்தீப் அல்-கானு கொல்லப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஹமாஸால் நடத்தப்படும் அல்-அக்ஸா தொலைக்காட்சி, அப்துல் லத்தீப் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு காசா பகுதியில் அவர் தங்கியிருந்த கூடாரத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் பலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

Related posts

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 85 பேர் பலி

admin

டெஸ்லா வாகனம் மீது சுவஸ்திகா முத்திரை வரைந்த நபர்; கண்டனம் தெரிவித்த மஸ்க்

admin

மியன்மரில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,002 ஆக உயர்வு

admin

Leave a Comment