13.5 C
Cañada
April 3, 2025
தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராம் போல் வாட்ஸ் அப் ஸ்டேட்டசிலும் பாடல் வைக்கலாம்

மெட்டா நிறுவனம் உலகளவில் பிரபலமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களை இயக்கி வருகிறது.

வாட்ஸ்அப் அறிமுகமான காலத்திலிருந்து, மெட்டா நிறுவனம் அதில் பல்வேறு புதுமையான அப்டேட்டுகளை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் இருக்கும் மாதிரி, வாட்ஸ்அப்பிலும் ஸ்டேட்டஸில் பாடல்களை சேர்க்கும் புதிய அம்சத்தை மெட்டா தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

Related posts

45 பில்லியன் டொலருக்கு எக்ஸ் தளத்தை விற்பனை செய்த எலோன் மஸ்க்

admin

சுனிதா வில்லியம்ஸ் இன் சம்பளம் குறித்த தகவல்

admin

மிகப்பெரிய மீன்பிடிக் கப்பலைத் தயாரித்த இலங்கை

admin

Leave a Comment