9.1 C
Cañada
March 19, 2025
உலகம்

காசா மீது இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு

வடக்கு காசாவில் இஸ்ரேல் நேற்று மாலை நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை வடக்கு காசாவில் பெய்ட் லாஹியாவில் பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான் வழியாக ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இத் தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் இந்தோனேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சை பெற்று வருகின்றனர்.

Related posts

பாகிஸ்தானில் 400 பயணிகளுடன் சென்ற ரயில் கடத்தல்

admin

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 200 பேர் பலி

admin

200 சீன மோசடி சந்தேக நபர்கள் மியன்மாரிலிருந்து நாடு திரும்பினர்

admin

Leave a Comment