11.3 C
Cañada
March 20, 2025
கனடா

டிரம்ப் மற்றும் மஸ்கிற்கு எதிராக போராட்டத்தில் கனடா

கனடாவின் சில நகரங்களில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது எதிர்ப்பு வெளியிட்டு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஒட்டாவா மற்றும் வான்கூவர், மக்கள் “டெஸ்லா டேக் டவுன்” (Tesla Takedown) போராட்டங்களில் மக்கள் ஈடுபடுவதுடன், பிரிட்டிஷ் கொலம்பியாவில் (B.C.) டெஸ்லா டீலர்ஷிப் கிளைக்கு எதிரில் போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

டிரம்ப் தலைமையில், அமெரிக்கா கனடிய பொருட்களுக்கு அதிக வரி விதிப்பு காரணமாக, சில கனடிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதுடன், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் பின்னடைவு ஏற்பட்டது.

Related posts

டெல்டா விமான விபத்து; பயணிகளுக்கு $30,000 இழப்பீடு

admin

கனடா துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இலங்கை தமிழ்ப்பெண் உயிரிழப்பு

admin

டொரொண்டோவில் பாரிய தீ விபத்து: 12 பேர் காயம்

admin

Leave a Comment