11.3 C
Cañada
March 20, 2025
சினிமா

ரீரிலீஸ் ஆகவுள்ள விஜய்யின் ‘பகவதி’ திரைபடம்

2002 இல் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய், வடிவேலு, ரீமா சென் ஆகியோர் நடிப்பில் வெளியான பகவதி படம் சூப்பர் ஹிட் ஆனது.

விஜய்க்கும் வடிவேலுவுக்கும் இடையிலான காமெடி காட்சிகளும், விஜயின் ஆக்ஷன் காட்சிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும்.

பகவதி படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆன நிலையில் வரும் மார்ச் 21 ஆம் திகதி இப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

Related posts

குட் நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ள குட் பேட் அக்லி

admin

பெருசு படத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த இளம் நடிகர்

admin

டிராகன் படம் எனது வாழ்க்கையை மாற்றிவிட்டது: கயாடு லோஹர்

admin

Leave a Comment