11.2 C
Cañada
March 22, 2025
சினிமா

ரஜினிகாந்த்துக்கு முடிவெட்ட 1 லட்சம் ரூபாய் வாங்கும் ஹேர் ட்ரெஸ்ஸர்

இந்திய அளவில் பிரபலமான ஹேர் ட்ரெஸ்ஸர்களில் ஒருவர் ஆலிம் ஹக்கீம். அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ரன்பீர் கபூர், ராம் சரண், மகேஷ் பாபு போன்ற சினிமா நட்சத்திரங்களுக்கும், எம்எஸ் தோணி, விராட் கோலி போன்ற கிரிக்கெட் வீரர்களுக்கும் ஹேர் ட்ரெஸ்ஸர் ஆக பணியாற்றி இருக்கிறார்.

சிகை அலங்காரத்துடன் கூடிய, அவர் டாட்டூ ஸ்டூடியோவும் நடத்துகிறார். தற்போது, ஆலிம் ஹக்கீம் ஒருமுறை முடிவெட்ட 1 லட்சம் ரூபாயை பிரபலங்களிடமிருந்து வாங்குகிறாராம். ஆனால், அவர் தனது கேரியரை தொடங்கும் போது 20 ரூபாயில் தான் அந்த துறையை ஆரம்பித்திருந்தார்.

படிப்படியாக முன்னேறி, தற்போது 1 லட்சம் ரூபாய் வாங்கும் அளவிற்கு அவர் வளர்ந்து இருக்கிறார்.

Related posts

ரவி மோகனை தொடர்ந்து தனது பெயரை மாற்றியுள்ள பிரபல நடிகர் கௌதம் கார்த்திக்

admin

மகளிர் தினத்தை முன்னிட்டு திடீரென வீடியோ வெளியிட்ட விஜய்

admin

2 நாட்களில் டிராகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

admin

Leave a Comment