11.3 C
Cañada
April 1, 2025
இந்தியா

கங்கை நதியைச் சுத்தம் செய்யும் பொருட்டு 1000 மீன்களை நதியில் விட்ட ஜேர்மனிய ஆன்மீக குரு

ஜேர்மானிய ஆன்மீக குரு ஒருவர் கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக 1,000 மீன்களை கொண்டு வந்து விட்ட சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.

ஜேர்மனியைச் சேர்ந்த ஆன்மீக குருவான Thomas Gerhard காசி மீது கொண்டிருந்த ஆர்வத்தினால் இந்தியா வந்தார். அப்போது கங்கை நதியில் பல உடல்கள் விடப்படுவதை கண்ட அவர் அந்த நதியை சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டார்.

இந்த நோக்கில் அவர் 1,000 மீன்களை கங்கையில் விட்டார். இந்த மீன்கள் நீரில் இருக்கும் உடல் எச்சங்களை உண்ணுவதால் கங்கை நதி சுத்தமாகும் என Thomas கூறியுள்ளார்.

Related posts

தமிழ்நாடு இந்தி மொழியை புறக்கணிப்பது ஏன்? தமிழ்நாட்டை தாக்கிய பவன் கல்யாண்

admin

முத்தையா முரளிதரனுக்கு காஷ்மீரில் இலவசமாக வழங்கப்பட்ட 25 ஏக்கர் நிலத்தால் எழுந்த சர்ச்சை

admin

அவுரங்கசீப் கல்லறையை வேரோடு பிடுங்கி எறிவோம் என இந்து அமைப்புகள் மிரட்டல்

admin

Leave a Comment