6.3 C
Cañada
March 14, 2025
உலகம்

அமெரிக்காவுடனான எந்த வகையான போருக்கும் தயாராக இருப்பதாக சீனா தெரிவிப்பு

அமெரிக்காவுடனான எந்த வகையான போருக்கும் தாம் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் வரிவிதிப்புகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது.

வரிவிதிப்பு, வர்த்தக போர், அல்லது எந்த மோதலாக இருந்தாலும் இறுதி வரை போராட தயாராக இருப்பதாக வொஷிங்டனிலுள்ள சீன தூதுரகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சீனாவும் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 10 – 15 வீத வரி விதிப்பதாக நேற்று அறிவித்தது. மேலும் சீனாவில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களுக்கான நிதியை 7.2 வீதமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

200 சீன மோசடி சந்தேக நபர்கள் மியன்மாரிலிருந்து நாடு திரும்பினர்

admin

போர் நிறுத்தம் அமலுக்கு வருமா? போர் மீண்டும் தொடருமா?

admin

கனடாவின் புதிய பிரதமராக பதவி ஏற்ற மார்க் கார்னி

admin

Leave a Comment