6.3 C
Cañada
March 14, 2025
உலகம்

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் சூறாவளி எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவின் மூன்றாவது மிகப்பெரிய நகரமான பிரிஸ்பேன் (Brisbane) அருகே உள்ள அரிய கிழக்கு கடற்கரையில் சூறாவளி ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடற்கரையினை நோக்கி வீசும் சுழல் காற்று நாளை (07) கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் கரையோரங்களில் 500 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் பல மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பிரித்தானியாவில் கடலில் நேருக்கு நேர் மோதிய கப்பல்கள்

admin

மியான்மாரில் பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு – முடிவுக்கு வரும் இராணுவ ஆட்சி

admin

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் முடக்கம்

admin

Leave a Comment