9.6 C
Cañada
March 13, 2025
உலகம்

காசாவிற்கான மின் விநியோகம் தடை – இஸ்ரேல் தீர்மானம்

காசாவிற்கான முழுமையாக மின் விநியோகத்தை இடை நிறுத்துவதற்கு இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.

ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்னர் காசாவிற்கான அனைத்து நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் இடைநிறுத்தியிருந்தது. பணயக்கைதிகளை மீள அழைத்து வருவதற்ககான அனைத்துவிதமான முறைகளையும் கையாளவுள்ளதாக இஸ்ரேலிய எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்கா மற்றும் கனடா வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பு

admin

சிரியாவில் பதற்றம்- 200 பேர் பலி

admin

தென் கொரிய ராணுவ பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலுக்குள் ஏவுகணைகளை வீசிய வட கொரியா

admin

Leave a Comment