5.2 C
Cañada
March 14, 2025
இலங்கை

AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள்

இலங்கையில் சிறுவர்களின் புகைப்படங்களை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச புகைப்படங்களாக வெளியிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

13 தொடக்கம் 17 வயதுடைய சிறுவர்கள் இந்த செயற்பாட்டை மேற்கொள்ளவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பெற்றோர் பல்வேறு முறைப்பாடுகளை தெரிவிப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமலாக்க இயக்குநர் வழக்கறிஞர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒரு சிறுவருக்கு ஏறத்தாழ 30,000 ரூபா ஒதுக்கப்படுகிறதா?

admin

இலங்கை போக்குவரத்து சேவையில் இனி பெண்கள்

admin

பாடசாலை விடுமுறை தொடர்பிலான அறிவிப்பு

admin

Leave a Comment