திருகோணமலையில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சகோதரிகள்
திருகோணமலை – மூதூர் பகுதியில் பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (14) அதிகாலை 4.30 மணியளவில் தாஹா நகர் பகுதியில் சிறிதரன் தர்ஷினி என்பவருடைய வீட்டிலேயே இச்சம்பவம்...