7.4 C
Cañada
March 14, 2025

Category : உலகம்

உலகம்

பாகிஸ்தானில் 400 பயணிகளுடன் சென்ற ரயில் கடத்தல்

admin
பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கிளர்ச்சியாளர்கள் குழு கடத்தியுள்ளது. 9 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் சுமார் 400 பயணிகள் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது. ரயிலில் இருந்த பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த 100 பேரை...
உலகம்

உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியலில் 3ம் இடத்தில் பாகிஸ்தான்

admin
உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளாக சாட், வங்கதேசம், பாகிஸ்தான், காங்கோ, இந்தியா காணப்படுவதாக சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐ.கியூ.ஏர்-ன் உலக காற்று தர அறிக்கை 2024 சுட்டிக்காட்டியுள்ளது. இவற்றில்...
உலகம்

தென் கொரிய ராணுவ பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலுக்குள் ஏவுகணைகளை வீசிய வட கொரியா

admin
தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்களின் வருடாந்த கூட்டு இராணுவப்பயிற்சியானது 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, இரு நாடுகளின் படைகளும் தங்கள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் திறன்களை வெளிப்படுத்தும். அவர்களின் இராணுவப்பயிற்சி...
உலகம்

டிக் டொக் இனை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையேயான போட்டி

admin
சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலி மூலமாக அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன நிறுவனம் களவாடி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் டிக்டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையே...
உலகம்

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி கைது

admin
பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ரொட்ரிகோ டுட்டெர்டேசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது உத்தரவைத் தொடர்ந்து மணிலா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 2016-2022 ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய “போதைப்பொருளுக்கு எதிரான...
உலகம்ஐரோப்பா

பிரித்தானியாவில் கடலில் நேருக்கு நேர் மோதிய கப்பல்கள்

admin
பிரித்தானியாவுக்கு வடக்காக உள்ள கடற்பகுதியில் சரக்கு கப்பல் ஒன்றும் எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்றும் மோதியதில் 32 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் பிரித்தானியாவின் கிழக்கு யோக்ஷயர் பிராந்தியத்தின் கரைக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும்...
உலகம்

காசாவிற்கான மின் விநியோகம் தடை – இஸ்ரேல் தீர்மானம்

admin
காசாவிற்கான முழுமையாக மின் விநியோகத்தை இடை நிறுத்துவதற்கு இஸ்ரேல் தீர்மானித்துள்ளது. ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னர் காசாவிற்கான...
உலகம்கனடா

கனடாவின் புதிய பிரதமராக பதவி ஏற்ற மார்க் கார்னி

admin
கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடா நாட்டின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்....
உலகம்

அணுசக்தி ஒப்பந்தம் குறித்த டிரம்ப் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்-அயதுல்லா அலி

admin
அமெரிக்கா-ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடிதம் எமுதி உள்ளார். ஈரானுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு...
உலகம்

அமெரிக்காவில் சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல்

admin
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டப்பட்டு நிர்வகிக்கப்படும் சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சினோ ஹில்ஸ் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அங்கு வாழும் இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி...