7.4 C
Cañada
March 14, 2025

Category : கனடா

கனடா

கனடா துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இலங்கை தமிழ்ப்பெண் உயிரிழப்பு

admin
கனடாவின் மார்க்காம் பகுதியின், சோலஸ் சாலையில் வசித்து வந்த பெண்ணின் வீட்டின் மீது காலை 6:30 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன் போது அவ் வீட்டில் வசித்து வந்த 20 வயதான இளம்பெண்...
உலகம்கனடா

கனடாவின் புதிய பிரதமராக பதவி ஏற்ற மார்க் கார்னி

admin
கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடா நாட்டின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்....
கனடா

டொராண்டோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர்

admin
கனடாவின் டொராண்டோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இத் துப்பாக்கி சூட்டு சம்பவமானது டொராண்டோவின் கிழக்கே உள்ள ஸ்கார்பரோ நகரிலுள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் நடைபெற்றுள்ளது. இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகவும்...
கனடா

ட்ரூடோ மீண்டும் பிரதமராக திட்டம்: ட்ரம்ப் குற்றச்சாட்டு

admin
அமெரிக்காவுடனான வரி விதிப்பு பிரச்சினையை பயன்படுத்தி, மீண்டும் கனடா பிரதமராக முயற்சிக்கிறார் என ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கனடா மீது அமெரிக்கா வரி விதிக்க இருப்பதாக கூறியுள்ள...
உலகம்கனடா

அமெரிக்கா மற்றும் கனடா வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பு

admin
வர்த்தக போர் ஏற்படும் அபாயம் இருப்பதை தொடர்ந்து கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதை ஒத்திவைப்பதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் முடிவைத் தொடர்ந்து கனடாவும்...
கனடா

கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஆறு கட்டிடங்கள் முழுவதுமாக தீக்கிரையானது

admin
டொரொண்டோ யோர்க்வில்லில்(Yorkville) இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு கட்டிடங்கள் முற்றிலும் எரிந்து நாசமானதுடன், பல கட்டிடங்கள் பகுதியளவில் சேதமடைந்தன. Scollard Street-ல் அமைந்துள்ள ஒரு கட்டடத்திலேயே அதிகாலை 4:30 மணிக்கு தீ...
கனடா

அமெரிக்காவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற கனேடிய ஹொக்கி அணி

admin
4 நாடுகளின் நேருக்கு நேர் சாம்பியன்ஷிப் போட்டியில் கனடா அணி 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து சம்பியன்ஷிப் பட்டம் வென்றது. கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புகழ்பெற்ற ஹொக்கி போட்டியானது பதட்டமான சர்வதேச...
கனடா

டெல்டா விமான விபத்து; பயணிகளுக்கு $30,000 இழப்பீடு

admin
இந்த வாரம் டொராண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான டெல்டா விமானத்தில் பயணித்த ஒவ்வொரு பயணிக்கும் $30,000 வழங்குவதாக அமெரிக்க விமான நிறுவனம் புதன்கிழமை (19) அறிவித்துள்ளது. எனினும், பயணிகள் தங்களுக்கான இழப்பீடுகளை எவ்வாறு...
கனடா

கனடாவில் வளர்ப்பு நாய் கடித்ததில் புதிதாக பிறந்த குழந்தை உயிரிழப்பு

admin
மேற்கு-மத்திய ஆல்பர்ட்டாவில் ஞாயிற்றுக்கிழமை (16) காலை வளர்ப்பு நாய் கடித்ததில் பிறந்து 14 நாட்களே ஆன ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவன்ஸ்பர்க்கில் இருந்து ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள்...
கனடா

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம்; 18 பேர் காயம்

admin
டொராண்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை (17) பிற்பகல் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 18 பேர் காயமடைந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....