குட் பேட் அக்லி படத்தின் டீசர் மேக்கிங் வீடியோ வெளியானது
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ’குட் பேட் அக்லி’ ஆகும். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட...