பிரமாண்டமான கோவில் செட் உடன் நடைபெற்ற ‘மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜை
இயக்குநர் சுந்தர்.சி. தயாரிக்கவுள்ள படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. மேலும் வேல்ஸ் நிறுவனம், ரௌடி பிக்சர்ஸ், அவ்னி சினி மேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. இப் படத்தில் நயந்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்....