AI பயன்படுத்தி ஆசிரியை ஒருவரின் நிர்வான புகைப்படங்களை உருவாக்கிய மாணவன்
கண்டியில் உள்ள ஒரு முன்னணி ஆண்கள் பாடசாலையின் 10ஆம் வகுப்பு மாணவர்கள் குழுவொன்று, செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி பாடசாலையில் பணியாற்றும் இளம் பெண் ஆசிரியை ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய சம்பவம் பெரும்...