நாசாவின் அதிகாரிகள் திடீர் பணிநீக்கம்- டிரம்ப் உத்தரவு
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், வானிலை ஆய்வு மற்றும் பருவக்கால மாறுபாடு இலாகாவின் தலைவராக கேத்ரின் கால்வின் பணியாற்றி வந்தார். அமெரிக்க ஜனாதிபதியாக...