6.3 C
Cañada
March 14, 2025

Category : ஐரோப்பா

உலகம்ஐரோப்பா

பிரித்தானியாவில் கடலில் நேருக்கு நேர் மோதிய கப்பல்கள்

admin
பிரித்தானியாவுக்கு வடக்காக உள்ள கடற்பகுதியில் சரக்கு கப்பல் ஒன்றும் எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்றும் மோதியதில் 32 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் பிரித்தானியாவின் கிழக்கு யோக்ஷயர் பிராந்தியத்தின் கரைக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும்...
ஐரோப்பா

பிரித்தானியாவில் செயற்கை நுண்ணறிவு காரணமாக அரசு வேலைகள் குறைப்பு

admin
பிரித்தானிய அரசு பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து, செயற்கை நுண்ணறிவை (AI) பயன்பாட்டில் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாகஅமைச்சரவை உறுப்பினர் பேட் மெக்ஃபாடன் (Pat McFadden) ஞாயிற்றுக்கிழமை BBCக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். அரசுத்துறையின் திறனை...
ஐரோப்பா

போப் பிரான்சிஸ் உடல்நிலை முன்னேற்றம்

admin
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88) நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் கடந்த 14-ம் திகதி அனுமதிக்கப்பட்டார். இவர்...
ஐரோப்பா

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கோப்பியினை தடை செய்த ஐரோப்பிய ஒன்றியம் 

admin
புதிய இரசாயன பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ்    கோப்பியினை உட்கொண்டால் அது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விசித்திரமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் காஃபினை பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்துவதையும் தடை செய்துள்ளது. காபியின்...
ஐரோப்பா

போப் பிரான்சிஸின் உடல்நிலை மோசமான நிலையில்..!

admin
முன்னதாக சனிக்கிழமையன்று “நீண்ட ஆஸ்துமா போன்ற சுவாச நெருக்கடியால்” பாதிக்கப்பட்ட புனித போப் பிரான்சிஸின் உடல்நிலையானது தொடர்ந்தும் “மோசமாக” இருப்பதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. பல நாட்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், கடந்த 14 ஆம்...
ஐரோப்பா

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு அபராதம் வழங்க கூகுள் சம்மதம்

admin
வரி ஏய்ப்பு வழக்கில் சமரசம் செய்வதற்காக இத்தாலிக்கு  326 மில்லியன்  யூரோ வழங்க கூகுள் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் மிகப்பெரிய தேடுதள நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் பல்வேறு சேவைகளை...
ஐரோப்பா

போப் பிரான்சிஸின் இரு நுரையீரலிலும் நிமோனியா – வத்திக்கான் புதிய அப்டேட்

admin
போப் பிரான்சிஸ் அவர்களின் நுரையீரல் இரண்டிலும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மிகவும் சிக்கலானதாக இருப்பதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது. 88 வயதான அவர் ஒரு வாரத்திற்கும் மேலாக சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு...
ஐரோப்பா

உக்ரேன் போர்; ஐரோப்பிய தலைவர்கள் அவசர உச்சி மாநாடு

admin
ஐரோப்பிய தலைவர்கள் உக்ரேனில் நடக்கும் போர் குறித்து கலந்துரையாட அடுத்த வாரம் அவசர உச்சி மாநாட்டிற்காக கூட உள்ளனர். உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளைத் தொடர்ந்து...