பச்சை நிற புடவையின் அழகில் மயக்கும் நடிகை மீனாட்சியின் அழகிய போட்டோஸ்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு ஆண்டும் டிரெண்டிங்கில் ஒரு நடிகைகள் உள்ளனர். அப்படி இப்போது மிகவும் டிரெண்டிங்கில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை மீனாட்சி சௌத்ரி. அடுத்தடுத்து வெற்றிப்படங்கள்...