கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் டெஸ்லா நிறுவனம்
எலோன் மஸ்கினால் நடத்தப்பட்டு வரும் நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் திங்களன்று 15 சதவிகித சரிவைச் சந்தித்தன. கடந்த வாரம் உட்பட மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தொடர்ச்சியாக ஏழாவது வாரமாக இழப்புகளைச் சந்தித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக...