YouTube ஐ விட சொக்லேட் விற்பனையில் அதிக லாபம் ஈட்டும் MrBeast
உலகின் மிகப்பெரிய YouTuber ஆன MrBeast (Jimmy Donaldson) அவரது YouTube மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தினை விட சொக்லேட் விற்பனையிலிருந்து அதிக வருமானம் ஈட்டுகிறார். அவரது Beast Industries இற்குச் சொந்தமான Feastables சொக்லேட்...