5.7 C
Cañada
March 15, 2025

Category : உலகம்

உலகம்

மியான்மாரில் பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு – முடிவுக்கு வரும் இராணுவ ஆட்சி

admin
மியான்மாரில் 2021 இல் ஆட்சியை கவிழ்த்து இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில் 4 வருட இராணுவ ஆட்சிக்கு பிறகு மியான்மாரில் ஜனநாயக முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மியான்மாரின் இராணுவத்...
உலகம்

அர்ஜென்டினாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி

admin
அர்ஜென்டினாவில் பியூனோஸ் அயர்ஸ் மாகாணத்தில் பாஹியா பிளான்கா பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந் நிலையில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர்...
உலகம்

சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 524 ஆக அதிகரிப்பு

admin
சிரியாவின் பாதுகாப்புப் படையினருக்கும் பஷார் அல்-அசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவத்தில் 340க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பதவி நீக்கம் செய்யப்பட்ட பஷார்...
உலகம்

அமைச்சரவை கூட்டத்தில் எலான் மஸ்க் மற்றும் ரூபியோ இடையே கடும் வாக்குவாதம்

admin
அமைச்சரவை கூட்டத்தில் எலான் மஸ்க்கிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio ) கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்யும்...
உலகம்

சிரியாவில் பதற்றம்- 200 பேர் பலி

admin
சிரியாவில் அரசுப் படைகளுக்கும், முன்னாள் அதிபரின் ஆதரவுக்குழுவுக்கும் இடையே நேற்று முன்தினம்(6) முதல் மோதல் நடந்துவரும் மோதலால் பதற்றம் நிலவி வருகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். அங்குள்ள கடற்கரையை ஒட்டியுள்ள 3 கிராமங்களுக்குள்...
உலகம்

ஹமாஸ் தாக்குதலுக்கு நெதன்யாகுதான் காரணம்! இஸ்ரேல் பாதுகாப்பு ஏஜென்சி விமர்சனம்

admin
கடந்த 2023ம் ஆண்டு அக்.7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதற்கு காரணம் பிரதமர் நெதன்யாகுதான் என்று அந்நாட்டின் பாதுகாப்பு ஏஜென்சியான ஷின் பெட் (Shin Bet) குற்றம்சாட்டியுள்ளது. சொந்த நாட்டின்...
உலகம்

அமெரிக்கா – இஸ்ரேல் உறவில் விரிசல்?

admin
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே நட்பு என்பது அதிகரித்து வருகிறது. இதனால் ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலும், அமெரிக்கா மீது அதிருப்தியில்...
உலகம்

விண்வெளியில் ஏற்ப்பட்ட ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் விண்கல வெடிப்பு

admin
அமெரிக்காவின்  டெக்ஸாஸிலிருந்து ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் விண்கலம் சில நிமிடங்களில் விண்கலம் வெடித்து சிதறியுள்ளது. இதன் காரணமாக விண்கலம்வின் சில பகுதிகளில் விமானப் பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ் வெடிப்புக்குள்ளான...
உலகம்கனடா

அமெரிக்கா மற்றும் கனடா வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பு

admin
வர்த்தக போர் ஏற்படும் அபாயம் இருப்பதை தொடர்ந்து கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதை ஒத்திவைப்பதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் முடிவைத் தொடர்ந்து கனடாவும்...
உலகம்

ராணுவ உதவியை நிறுத்திய அமெரிக்கா: உக்ரைனுக்கு உதவ முன்வந்த பிரான்ஸ்

admin
ரஷியா 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது படையெடுத்தது, ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பல பகுதிகளை மீட்டது. தற்போது, ரஷியா அடிக்கடி டிரோன் தாக்குதல்கள் நடத்த, உக்ரைன் அதற்கு பதிலடி...