ஏப்ரல் 9 ஆம் திகதி தனுஷ் – நயன்தாரா வழக்கின் இறுதி விசாரணை
நயன்தாராவின் வாழ்க்கையை வைத்து உருவாக்கப்பட்ட ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான “நானும் ரவுடி தான்” படத்தின் காட்சி சில நொடிகள் இடம் பெற்றமையால் சர்ச்சை...