9.1 C
Cañada
March 14, 2025

Category : விளையாட்டு

விளையாட்டு

ஐபிஎல் விளம்பரத்தால் ஜியோஸ்டார் 6000 கோடி ரூபாய் இலக்கு

admin
ஐபிஎல் விளம்பர வருவாய் மூலம்  ஜியோஸ்டார் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 22-ம் திகதி தொடங்கி மே 25-ம் திகதி வரை நடைபெற உள்ள ஐபிஎல் டி-20 போட்டிகள் ஜியோஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்...
விளையாட்டு

இங்கிலாந்து வீரர் ப்ரூக் 2 ஆண்டுகளிற்கு ஐபிஎல் விளையாட தடை

admin
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஹாரி ப்ரூக் (Harry Brook) இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார். IPL 2025 தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததன் காரணமாக இந்த நடவடிக்கை...
விளையாட்டு

ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை வென்ற இந்திய வீரர் சுப்மன் கில்

admin
ஐ.சி.சி. சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்திற்கான பரிந்துரைப்பட்ட பட்டியலில் இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் இடம்பெற்றனர். இந்த...
விளையாட்டு

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடரில் முன்னால் சாம்பியனை வெளியேற்றிய ரஷிய வீராங்கனை

admin
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று போட்டிகளில் முன்னாள் சாம்பியன் எலினா ரிபாகினா, ரஷியாவின் மிர்ரா அலெக்சாண்ட்ரோவுடன் மோதினர். மிர்ரா அலெக்சாண்ட்ரோ ஆட்டத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டிருந்து, 6-1,...
விளையாட்டு

12 ஆண்டுகளிற்கு பின் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணி

admin
2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று துபாயில் நடந்தது. பரபரப்பான போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை தன்வசப்படுத்தியது. இந்திய அணி...
விளையாட்டு

நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு அபராதம்

admin
மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் லக்னோவில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி.வாரியர்சை தோற்கடித்து 4-வது வெற்றியை தனதாக்கியது. இந்த...
விளையாட்டு

இந்தியாவை வீழ்த்த முடியும் – நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் நம்பிக்கை

admin
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஜூன் 9ஆம் தேதி மோதவுள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர்,...
விளையாட்டு

வெப் தொடரில் நடிக்கும் இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி

admin
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நடிப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. அவர் ஒரு வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் போலீஸ் உயர் அதிகாரியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த...
விளையாட்டு

டைம் அவுட்டில் ஆட்டமிழந்த முதல் பாகிஸ்தான் வீரர்

admin
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேறி அந்த நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ளூர் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான்...
விளையாட்டு

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி; இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்

admin
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் ஐந்தாவது போட்டியில் இந்திய அணியானது இன்றைய தினம் (23) நடப்பும் சாம்பியனும், பரம எதிரியுமான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டமானது துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை...